இளையராஜாவிற்கு எதிராக திமுகவினர் கடுமையான விமர்சனங்களை வைக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னதாக திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் இந்த நிலைப்பாட்டிற்கு பின் பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Why Udhayanidhi Stalin asked DMK cadres not to talk against Music director Ilaiyaraaja?

#UdhayanidhiStalin
#Ilaiyaraaja
#YuvanShankarRaja
#Ilayaraja
#Modi
#Ambedkar